தேற்றரவாளனே
தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரேதேற்றரவாளனே என்னைத் தேற்றும் தெய்வமேநீர் நெருப்பாய் வருவீர்நீர் காற்றாய் வருவீர்நீர் அக்கினியாய் வருவீர்நீர் அன்பாக வருவீர் – (2) – தேற்றரவாளனே 1) காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரேகீழ் காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரேநீர் நெருப்பாய் வருவீர்நீர் காற்றாய் வருவீர்நீர் அக்கினியாய் வருவீர்நீர் அன்பாக வருவீர் – (2) – தேற்றரவாளனே 2) அன்பாய் வந்தீரே என்னை அணைத்துக் கொண்டீரேஉம் கரத்தை நீட்டியே என்னை சேர்த்துக் கொண்டீரேநீர் நெருப்பாய் வருவீர்நீர் காற்றாய் வருவீர்நீர் […]