நம்புவேன் என் இயேசு ஒருவரை
நான் நிற்கும் பூமி நிலை குலைந்து அழிந்தாலும்என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும்-2நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 நம்புவேன் என் இயேசு ஒருவரை-4 என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்வாழ்க்கை முடிந்தது மாறுவாழ்வு இல்லை என்றாலும்-2என்னை தேற்றுவதற்க்கு யாரும் இல்லை என்றாலும்நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 – நம்புவேன் Naan nirkum boomiNilakkulaindhu azhindhaalumEn nambikaiyin asthibaaram asaindhaalumNaan nambuvadharkku ondrum illai endraalumNambuven en Yeasu Oruvarai -2 Nambuven en […]
நம்புவேன் என் இயேசு ஒருவரை Read More »