பிறந்த நாள் முதலாய்
பிறந்த நாள் முதலாய்உம் தோளில் சுமந்தீரேதகப்பனிலும் மேலாய்தனி பாசம் வைத்தீரே (2)மெதுவான தென்றல்கொடுங்க்காற்றாய் மாறிஅடித்த வேளையிலும்எனை கீழே விடவில்லை (2) 1.தீங்கு நாளிலே கூடார மறைவிலேஒளித்து வைத்தீரே உம் வேளைக்காகவே (2)கன்மலை மேல் என்னை உயர்த்தி வைத்தீரேதுதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே (2) – பிறந்த நாள் 2.பிறக்கும் முன்னமே என் பெயரை அறிந்தீரேஅவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே (2)என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன்அந்நாள் வரையிலுமே அதை காத்திட வல்லவரே (2) – பிறந்த நாள் Pirantha naal mudhalai um tholil sumantheeraeThagappanilum mealai thani paasam vaitheereae (2)Medhuvaana thendral kondunkaatraai maariAditha vaeliyilum Ennai keezhae vidavillai (2) 1.Theengu naalilae koodara maraivilaeOlithu vaitheereae um vaelaikkagavae (2)Kanmalai Mel ennai uyarthi vaitheereaeThuthikkum pudhu paadal en naavil thantheerae (2) – Pirantha naal 2.Pirakkum munnamae en peyarai arintheeraeAvayam anaithumae azhagaga varaintheerae (2)Ennidam ulladhaiyae ummidam oppadaithenAnnaal varaiyilumae adhai kaathida vallavarae (2) – Pirantha naal
பிறந்த நாள் முதலாய் Read More »