This is how we overcome

Your light broke through my night Restored exceeding joy Your grace fell like the rain And made this desert live You have turned my mourning into dancing You have turned my sorrow into joy Oh yeah, come on Your hand lifted me up I stand on higher ground Your praise rose in my heart And made this valley sing You have turned my mourning into dancing You have turned my sorrow into joy You have turned my mourning into dancing You have turned my sorrow into joy, oh yeah Come on, let me hear you This is how we overcome (come on) This is how we overcome This is how we overcome (turn my mourning into dancing) This is how we overcome This is how we overcome This is how we overcome This is how we overcome This is how we overcome This is how we overcome This is how we overcome This is how we overcome This is how we overcome You have turned my mourning into dancing You have turned my sorrow into joy You have turned my mourning into dancing You have turned my sorrow into joy

This is how we overcome Read More »

இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்

இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்இன்னும் உம்மை ஆராதிப்பேன் எக்காலமும் நான் துதிப்பேன்எந்நேரமும் நான் போற்றுவேன் வியாதியின் வேதனை பெருகினாலும்மரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும்மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர்உந்தன் தழும்புகளால் குணமாக்கிடுவீர் நம்பிக்கை யாவுமே இழந்தாலும்எல்லாமே முடிந்தது என்றாலும்எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர் நல்லவர் வல்லவர்சர்வ வல்லவர் இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்இன்னும் உம்மை ஆராதிப்பேன் தனிமையின் எண்ணங்கள் சூழ்ந்தாலும்கண்ணீரே படுக்கையாய் மாறினாலும்என்னை அரவணைத்து கட்டியெழுப்பிடுவீர்நான் இழந்தவற்றை இரட்டிப்பாய் தருவீர்

இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன் Read More »

நம்பி வந்தேன் மேசியா

Nambi Vanthen MesiyaNambi Vanthen Mesiyaநம்பி வந்தேன் மேசியாnampi vanthaen maesiyaaநான் நம்பிவந்தேனே – திவ்யnaan nampivanthaenae – thivyaசரணம்! சரணம்! சரணம் ஐயாsaranam! saranam! saranam aiyaaநான் நம்பிவந்தேனேnaan nampivanthaenae 1. தம்பிரான் ஒருவனே1. thampiraan oruvanaeதம்பமே தருவனே – வருthampamae tharuvanae – varuதவிது குமர குருthavithu kumara kuruபரமனுவேலே நம்பிவந்தேனே – நான்paramanuvaelae nampivanthaenae – naan 2. நின் பாத தரிசனம்2. nin paatha tharisanamஅன்பான கரிசனம் – நிதanpaana karisanam – nithaநிதசரி தொழுவ திதம் எனவும்nithasari tholuva thitham enavumஉறுதியில் நம்பிவந்தேனே – நான்uruthiyil nampivanthaenae – naan 3. நாதனே கிருபைகூர்3. naathanae kirupaikoorவேதனே சிறுமைதீர் – அதிvaethanae sirumaitheer – athiநலம் மிகும் உனதிருnalam mikum unathiruதிருவடி அருளே நம்பிவந்தேனே – நான்thiruvati arulae nampivanthaenae – naan 4. பாவியில் பாவியே4. paaviyil paaviyaeகோவியில் கோவியே – கனkoviyil koviyae – kanaபரிவுடன் அருள்புரிparivudan arulpuriஅகல விடாதே நம்பிவந்தேனே – நான்akala vidaathae nampivanthaenae – naan 5. ஆதி ஓலோலமே5. aathi ololamaeபாதுகாலமே – உனpaathukaalamae – unaதடிமைகள் படுதுயர் அவதிகள்thatimaikal paduthuyar avathikalமெத்த – நம்பிவந்தேனே – நான்meththa – nampivanthaenae – naan

நம்பி வந்தேன் மேசியா Read More »

நம்புவேன் என் இயேசு ஒருவரை

நான் நிற்கும் பூமி நிலை குலைந்து அழிந்தாலும்என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும்-2நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 நம்புவேன் என் இயேசு ஒருவரை-4 என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்வாழ்க்கை முடிந்தது மாறுவாழ்வு இல்லை என்றாலும்-2என்னை தேற்றுவதற்க்கு யாரும் இல்லை என்றாலும்நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 – நம்புவேன் Naan nirkum boomiNilakkulaindhu azhindhaalumEn nambikaiyin asthibaaram asaindhaalumNaan nambuvadharkku ondrum illai endraalumNambuven en Yeasu Oruvarai -2 Nambuven en Yeasu Oruvarai -4 En paadhai ellam andhagaram soozhndhaalumVaazhkai mudindhadhu maaruvaazhvu illai endraalumEnnai thetruvadharkku yaarum illai endralumNambuven en yesu oruvarai -2 – Nambuven

நம்புவேன் என் இயேசு ஒருவரை Read More »

தேற்றரவாளனே

தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரேதேற்றரவாளனே என்னைத் தேற்றும் தெய்வமேநீர் நெருப்பாய் வருவீர்நீர் காற்றாய் வருவீர்நீர் அக்கினியாய் வருவீர்நீர் அன்பாக வருவீர் – (2) – தேற்றரவாளனே 1) காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரேகீழ் காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரேநீர் நெருப்பாய் வருவீர்நீர் காற்றாய் வருவீர்நீர் அக்கினியாய் வருவீர்நீர் அன்பாக வருவீர் – (2) – தேற்றரவாளனே 2) அன்பாய் வந்தீரே என்னை அணைத்துக் கொண்டீரேஉம் கரத்தை நீட்டியே என்னை சேர்த்துக் கொண்டீரேநீர் நெருப்பாய் வருவீர்நீர் காற்றாய் வருவீர்நீர் அக்கினியாய் வருவீர்நீர் அன்பாக வருவீர் – (2) – தேற்றரவாளனே 3) பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமேபரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமேநீர் வாருமே – (2)நீர் நெருப்பாய் வருவீர்நீர் காற்றாய் வருவீர்நீர் அக்கினியாய் வருவீர்நீர் அன்பாக வருவீர் – (2) – தேற்றரவாளனே Thaetraravaalanae Ennai Thaedi VandheeraeThaetraravaalanae Ennai Thaetrum DheivamaeNeer Neruppai VaruveerNeer Kaatraai VaruveerNeer Akkiniyaai VaruveerNeer Anbaagha VaruveerNeer Neruppai VaruveerNeer Kaatraai VaruveerNeer Akkiniyaai VaruveerNeer Anbaagha VaruveerThaetraravaalanae Ennai Thaedi VandheeraeThaetraravaalanae Ennai Thaetrum DheivamaeNeer Neruppai VaruveerNeer Kaatraai VaruveerNeer Akkiniyaai VaruveerNeer Anbaagha VaruveerKaatrai Vandheerae Sengadal PilandhadhaeKaatrai Vandheerae Sengadal PilandhadhaeNeer Neruppai VaruveerNeer Kaatraai VaruveerNeer Akkiniyaai VaruveerNeer Anbaagha VaruveerNeer Neruppai VaruveerNeer Kaatraai VaruveerNeer Akkiniyaai VaruveerNeer Anbaagha VaruveerAnbaai Vandheerae Ennai AnaithukondeeraeUm Karathai Neettiye Ennai SerthukondeeraeNeer Neruppai VaruveerNeer Kaatraai VaruveerNeer Akkiniyaai VaruveerNeer Anbaagha VaruveerNeer Neruppai VaruveerNeer Kaatraai VaruveerNeer Akkiniyaai VaruveerNeer Anbaagha VaruveerParisutharaeNeer VaarumaeParisutharaeNeer VaarumaeParisutharaeNeer VaarumaeParisutharaeNeer VaarumaeNeer Neruppai VaruveerNeer Kaatraai VaruveerNeer Akkiniyaai VaruveerNeer Anbaagha VaruveerNeer Neruppai VaruveerNeer Kaatraai VaruveerNeer Akkiniyaai VaruveerNeer Anbaagha VaruveerThaetraravaalanae Ennai Thaedi VandheeraeThaetraravaalanae Ennai Thaetrum DheivamaeNeer Neruppai VaruveerNeer Kaatraai VaruveerNeer Akkiniyaai VaruveerNeer Anbaagha Varuveer

தேற்றரவாளனே Read More »