இஸ்ரவேலின் ராஜாவே

இஸ்ரவேலின் ராஜாவே என் தேவனாம் கர்த்தரே நான் உம்மை வாழ்த்துகிறேன் நன்மைகள் நினைக்கிறேன் இயேசுவே – 4 நன்றி நன்றி நாதா அளவில்லா அன்பிற்காக 1. திருக்கரம் என்னை தாங்கி கடும் பிரட்சனைகளிலும் முன்னேறி செல்வதற்கு பலத்தை நீர் தந்தற்காய் 2. எதிற்கிறவர் முன்பிலும் தள்ளினவர் மத்தியில் பந்தி ஆயத்தப்படுத்தி அன்பாக கனம் பண்ணினீர் 3. என்ன நான் செலுத்திடுவேன் ஆயிரம் பாடல்களோ என் உயிர் காலம் முழுதும் இரட்சிப்பை உயர்த்திடுவேன் Isravaelin Raajaavae En Dhaevanaam Kartharae Naan Ummai Vaazhthugiraen Nanmaigal Ninaikiraen Yaesuvae – 4 Nandri Nandri Naadhaa Alavillaa Anbirkaaga 1. Thirukaram Ennai Thaangi Kadum Pratchanaigalilum Munnaeri Selvadharku Belathai Neer Thandhadharkaai 2. Edhirkiravar Munbilum Thallinavar Matthiyil Pandhi Aayathappaduthi Anbaaga Ganam Pannineer 3. Enna Naan Seluthiduvaen Aayiram Paadalgaloa En Uyir Kaalam Muzhudhum Ratchippai Uyarthiduvaen

இஸ்ரவேலின் ராஜாவே Read More »