Tamil

இஸ்ரவேலின் ராஜாவே

இஸ்ரவேலின் ராஜாவே என் தேவனாம் கர்த்தரே நான் உம்மை வாழ்த்துகிறேன் நன்மைகள் நினைக்கிறேன் இயேசுவே – 4 நன்றி நன்றி நாதா அளவில்லா அன்பிற்காக 1. திருக்கரம் என்னை தாங்கி கடும் பிரட்சனைகளிலும் முன்னேறி செல்வதற்கு பலத்தை நீர் தந்தற்காய் 2. எதிற்கிறவர் முன்பிலும் தள்ளினவர் மத்தியில் பந்தி ஆயத்தப்படுத்தி அன்பாக கனம் பண்ணினீர் 3. என்ன நான் செலுத்திடுவேன் ஆயிரம் பாடல்களோ என் உயிர் காலம் முழுதும் இரட்சிப்பை உயர்த்திடுவேன் Isravaelin Raajaavae En Dhaevanaam Kartharae Naan Ummai Vaazhthugiraen Nanmaigal Ninaikiraen Yaesuvae – 4 Nandri Nandri Naadhaa Alavillaa Anbirkaaga 1. Thirukaram Ennai Thaangi Kadum Pratchanaigalilum Munnaeri Selvadharku Belathai Neer Thandhadharkaai 2. Edhirkiravar Munbilum Thallinavar Matthiyil Pandhi Aayathappaduthi Anbaaga Ganam Pannineer 3. Enna Naan Seluthiduvaen Aayiram Paadalgaloa En Uyir Kaalam Muzhudhum Ratchippai Uyarthiduvaen

இஸ்ரவேலின் ராஜாவே Read More »

இயேசு நல்லவர் இயேசு வல்லவர்

இயேசு நல்லவர் இயேசு வல்லவர் என்றென்றும் மாறாதவர் – அவர் என்றென்றும் மாறாதவர் 1. குருடரின் கண்களை திறப்பவர் அவர் நல்லவர் நல்லவரே செவிடரின் செவிகளை திறப்பவர் அவர் நல்லவர் நல்லவரே அவர் நல்லவர் சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே 2. வியாதியில் விடுதலை தருபவர் அவர் நல்லவர் நல்லவரே பாவத்தை மன்னிக்கும் பரிசுத்தர் அவர் நல்லவர் நல்லவரே அவர் நல்லவர் சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே 3. துன்பத்தில் ஆறுதல் அளிப்பவர் அவர் நல்லவர் நல்லவரே நம் பாரங்கள் யாவையும் நீக்குவார் அவர் நல்லவர் நல்லவரே அவர் நல்லவர் சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே Yesu nallavar Yesu vallavar ententum maaraathavar – avar ententum maaraathavar 1. kurudarin kannkalai thirappavar avar nallavar nallavarae sevidarin sevikalai thirappavar avar nallavar nallavarae avar nallavar sarva vallavar avar kirupai entumullathae 2. viyaathiyil viduthalai tharupavar avar nallavar nallavarae paavaththai mannikkum parisuththar avar nallavar nallavarae avar nallavar sarva vallavar avar kirupai entumullathae 3. thunpaththil aaruthal alippavar avar nallavar nallavarae nam paarangal yaavaiyum neekkuvaar avar nallavar nallavarae avar nallavar sarva vallavar avar kirupai entumullathae

இயேசு நல்லவர் இயேசு வல்லவர் Read More »

இயேசு நல்லவர் – நம் இயேசு பெரியவர்

இயேசு கிறிஸ்துவின் திரு ரத்தமே எனக்காய் சிந்தப்பட்ட திரு ரத்தமே (2) இயேசுவின் ரத்தம் இயேசுவின் ரத்தம் எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் ரத்தம் (2) 1. பாவ நிவிர்த்தி செய்யும் திரு ரத்தமே பரிந்து பேசுகிண்ட திரு ரத்தமே (2) பரிசுத்த சமூகம் அணுகி செல்ல (2) தைரியம் தரும் நல்ல திரு ரத்தமே (2) -இயேசுவின் ரத்தம் 2. ஒப்புரவு ஆக்கிடும் திரு ரத்தமே உறவாட செய்திடும் திரு ரத்தமே (2) சுத்திகரிக்கும் வல்ல திரு ரத்தமே (2) சுகம் தரும் நல்ல திரு ரத்தமே (2) -இயேசுவின் ரத்தம் 3. வாதை வீட்டிற்குள் வராதிருக்க தெளிக்கப்பட்ட நல்ல திரு ரத்தமே (2) அளிக்க வந்தவன் தொடாதபடி (2) காப்பாற்றின நல்ல திரு ரத்தமே (2) -இயேசுவின் ரத்தம் 4.புதிய மார்க்கம் தந்த திரு ரத்தமே புது உடன்படிக்கையின் திரு ரத்தமே (2) நித்திய மீட்பு தந்த திரு ரத்தமே (2) நீதிமானாய் நிறுத்தின திரு ரத்தமே – என்னை (2) -இயேசுவின் ரத்தம் Yesu Kiristhuvin Lyrics in English Yesu kiristhuvin thiru raththamae enakkaay sinthappatta thiru raththamae (2) Yesuvin raththam Yesuvin raththam enakkaay sinthappatta Yesuvin raththam (2) 1. paava nivirththi seyyum thiru raththamae parinthu paesukinnda thiru raththamae (2) parisuththa samookam anuki sella (2) thairiyam tharum nalla thiru raththamae (2) -Yesuvin raththam 2. oppuravu aakkidum thiru raththamae uravaada seythidum thiru raththamae (2) suththikarikkum valla thiru raththamae (2) sukam tharum nalla thiru raththamae (2) -Yesuvin raththam 3. vaathai veettirkul varaathirukka thelikkappatta nalla thiru raththamae (2) alikka vanthavan thodaathapati (2) kaappaattina nalla thiru raththamae (2) -Yesuvin raththam 4.puthiya maarkkam thantha thiru raththamae puthu udanpatikkaiyin thiru raththamae (2) niththiya meetpu thantha thiru raththamae (2) neethimaanaay niruththina thiru raththamae – ennai (2) -Yesuvin raththam

இயேசு நல்லவர் – நம் இயேசு பெரியவர் Read More »

இயேசு கிறிஸ்துவின் திரு ரத்தமே

இயேசு கிறிஸ்துவின் திரு ரத்தமே Read More »

ஆதாரம் நீர் தான் ஐயா

ஆதாரம் நீர் தான் ஐயா காலங்கள் மாற கவலைகள் தீர காரணர் நீர்தானையா – இயேசையா உலகத்தில் என்னென்ன ஜெயங்கள் கண்டேன் நான் இந்நாள் வரை ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை குழப்பம் தான் நிறைக்கின்றது குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை பணக்கஷ்டம் ஒன்றுமே இல்லை ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை அமைதி தான் கலைகின்றது உந்தனின் சாட்சியாய் வாழ உள்ளத்தில் வெகுநாளாய் ஆசை உம்மிடம் வந்தேன் உள்ளத்தை தந்தேன் சாட்சியாய் வாழ்ந்திடுவேன் Aathaaram Neer Thaan Aiyaa Kaalangal Maara Kavalaikal Theera Kaaranar Neerthaanaiyaa – Iyaesaiyaa Ulakaththil Ennenna Jeyangal Kanntaen Naan Innaal Varai Aanaalum Aeno Nimmathi Illai Kulappam Thaan Niraikkintathu Kudumpaththil Kulappangal Illai Panakkashdam Ontumae Illai Aanaalum Aeno Nimmathi Illai Amaithi Thaan Kalaikintathu Unthanin Saatchiyaay Vaala Ullaththil Vekunaalaay Aasai Ummidam Vanthaen Ullaththai Thanthaen Saatchiyaay Vaalnthiduvaen

ஆதாரம் நீர் தான் ஐயா Read More »