இயேசு கிறிஸ்துவின் திரு ரத்தமே

இயேசு கிறிஸ்துவின் திரு ரத்தமே எனக்காய் சிந்தப்பட்ட திரு ரத்தமே (2) இயேசுவின் ரத்தம் இயேசுவின் ரத்தம் எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் ரத்தம் (2) 1. பாவ நிவிர்த்தி செய்யும் திரு ரத்தமே பரிந்து பேசுகிண்ட திரு ரத்தமே (2) பரிசுத்த சமூகம் அணுகி செல்ல (2) தைரியம் தரும் நல்ல திரு ரத்தமே (2) -இயேசுவின் ரத்தம் 2. ஒப்புரவு ஆக்கிடும் திரு ரத்தமே உறவாட செய்திடும் திரு ரத்தமே (2) சுத்திகரிக்கும் வல்ல திரு ரத்தமே (2) சுகம் தரும் நல்ல திரு ரத்தமே (2) -இயேசுவின் ரத்தம் 3. வாதை வீட்டிற்குள் வராதிருக்க தெளிக்கப்பட்ட நல்ல திரு ரத்தமே (2) அளிக்க வந்தவன் தொடாதபடி (2) காப்பாற்றின நல்ல திரு ரத்தமே (2) -இயேசுவின் ரத்தம் 4.புதிய மார்க்கம் தந்த திரு ரத்தமே புது உடன்படிக்கையின் திரு ரத்தமே (2) நித்திய மீட்பு தந்த திரு ரத்தமே (2) நீதிமானாய் நிறுத்தின திரு ரத்தமே – என்னை (2) -இயேசுவின் ரத்தம் Yesu Kiristhuvin Lyrics in English Yesu kiristhuvin thiru raththamae enakkaay sinthappatta thiru raththamae (2) Yesuvin raththam Yesuvin raththam enakkaay sinthappatta Yesuvin raththam (2) 1. paava nivirththi seyyum thiru raththamae parinthu paesukinnda thiru raththamae (2) parisuththa samookam anuki sella (2) thairiyam tharum nalla thiru raththamae (2) -Yesuvin raththam 2. oppuravu aakkidum thiru raththamae uravaada seythidum thiru raththamae (2) suththikarikkum valla thiru raththamae (2) sukam tharum nalla thiru raththamae (2) -Yesuvin raththam 3. vaathai veettirkul varaathirukka thelikkappatta nalla thiru raththamae (2) alikka vanthavan thodaathapati (2) kaappaattina nalla thiru raththamae (2) -Yesuvin raththam 4.puthiya maarkkam thantha thiru raththamae puthu udanpatikkaiyin thiru raththamae (2) niththiya meetpu thantha thiru raththamae (2) neethimaanaay niruththina thiru raththamae – ennai (2) -Yesuvin raththam

இயேசு கிறிஸ்துவின் திரு ரத்தமே Read More »

ஆதாரம் நீர் தான் ஐயா

ஆதாரம் நீர் தான் ஐயா காலங்கள் மாற கவலைகள் தீர காரணர் நீர்தானையா – இயேசையா உலகத்தில் என்னென்ன ஜெயங்கள் கண்டேன் நான் இந்நாள் வரை ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை குழப்பம் தான் நிறைக்கின்றது குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை பணக்கஷ்டம் ஒன்றுமே இல்லை ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை அமைதி தான் கலைகின்றது உந்தனின் சாட்சியாய் வாழ உள்ளத்தில் வெகுநாளாய் ஆசை உம்மிடம் வந்தேன் உள்ளத்தை தந்தேன் சாட்சியாய் வாழ்ந்திடுவேன் Aathaaram Neer Thaan Aiyaa Kaalangal Maara Kavalaikal Theera Kaaranar Neerthaanaiyaa – Iyaesaiyaa Ulakaththil Ennenna Jeyangal Kanntaen Naan Innaal Varai Aanaalum Aeno Nimmathi Illai Kulappam Thaan Niraikkintathu Kudumpaththil Kulappangal Illai Panakkashdam Ontumae Illai Aanaalum Aeno Nimmathi Illai Amaithi Thaan Kalaikintathu Unthanin Saatchiyaay Vaala Ullaththil Vekunaalaay Aasai Ummidam Vanthaen Ullaththai Thanthaen Saatchiyaay Vaalnthiduvaen

ஆதாரம் நீர் தான் ஐயா Read More »

ஆகாதது எதுவுமில்லை

வல்லவர் சர்வ வல்லவர் நல்லவர் எப்போதும் நல்லவர் எல்ஷடாய் அல்லேலூயா ஆகாதது எதுவுமில்ல உம்மால் ஆகாதது எதுவுமில்ல அகிலம் அனைத்தையும் உண்டாக்கி ஆளுகின்றீர் 1. துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள் வெட்டுண்டு மடியச் செய்தீர் (2) உம்மால் ஆகும் எல்லாம் ஆகும் 2. அலங்கார வாசலிலே அலங்கோல முடவன் அன்று நடந்தானே இயேசு நாமத்தில் (2) 3. கோலும் கையுமாக பிழைக்கச் சென்றார் யாக்கோபு பெருகச் செய்தீர் பெரும் கூட்டமாய் 4. கண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்குச் சென்றவனை கரம் பிடித்து தூக்கி விட்டீர் 5. ஈசாக்கு ஜெபித்ததாலே ரெபேக்காள் கருவுற்று இரட்டையர்கள் பெற்றெடுத்தாள் 6. எலியாவின் வார்த்தையாலே சாறிபாத் விதவை வீட்டில் எண்ணெய் மாவு குறையவில்லையே 7. ஜெப வீரன் தானியேலை சிங்கங்களின் குகையினிலே சேதமின்றிக் காப்பாற்றினீர் 8. கானாவூரில் வார்த்தை சொல்ல கப்பர்நகூம் சிறுவனங்கே சுகமானான் அந்நேரமே 9. தண்ணீரால் ஜாடிகளை கீழ்படிந்து நிரப்பினதால் திராட்சை ரசம் வந்ததையா Vallavar Sarva Vallavar Nallavar Eppoethum Nallavar Elshataay Allaeluuyaa Aakaathathu Ethuvumilla Ummaal Aakaathathu Ethuvumilla Akilam Anaiththaiyum Untaakki Aalukinreer 1. Thuthi Seyyath Thotankiyathum Ethirikal Thankalukkul Vettuntu Matiyas Seytheer (2) Ummaal Aakum Ellaam Aakum 2. Alankaara Vaasalilae Alankoela Mutavan Anru Natanthaanae Iyaesu Naamaththil (2) 3. Koelum Kaiyumaaka Pizhaikkas Senraar Yaakkoepu Perukas Seytheer Perum Kuuttamaay 4. Kanneeraik Kantathaalae Kallaraikkus Senravanai Karam Pitiththu Thuukki Vitteer 5. Eesaakku Jepiththathaalae Repaekkaal Karuvurru Irattaiyarkal Perretuththaal 6. Eliyaavin Vaarththaiyaalae Saaripaath Vithavai Veettil Enney Maavu Kuraiyavillaiyae 7. Jepa Veeran Thaaniyaelai Sinkankalin Kukaiyinilae Saethaminrik Kaappaarrineer 8. Kaanaavuuril Vaarththai Solla Kapparnakuum Siruvanankae Sukamaanaan Annaeramae 9. Thanneeraal Jaatikalai Keezhpatinthu Nirappinathaal Thiraatsai Rasam Vanthathaiyaa

ஆகாதது எதுவுமில்லை Read More »

அவர் நாமமே மதுரமதே

அவர் நாமமே மதுரமதே அவர் நாமத்தில் சுகம் உண்டே இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் வாழ்கவே avar naamamae mathuramathae avar naamaththil sukam unntae Yesu naamam Yesu naamam Yesu naamam Yesu naamam Yesu naamam Yesu naamam vaalkavae

அவர் நாமமே மதுரமதே Read More »

அலையலையாய் அலையலையாய்

பரலோகிலே உருவாக்கியே சிங்காசனம் அது கழுவியே என் சிரசினில் வழிந்தோடுதே ஜீவ நதியே தூய நதியே அலையலையாய் அலையலையாய் கணுக்கால் அல்ல முழங்கால் அல்ல என் இடுப்பு அல்ல நீச்சல் ஆழமே அபிஷேகத்தில் நான் மூழ்கணும் ஜீவ நதியே தூய நதியே paralokilae uruvaakkiyae singaasanam athu kaluviyae en sirasinil valinthoduthae jeeva nathiyae thooya nathiyae alaiyalaiyaay alaiyalaiyaay kanukkaal alla mulangaal alla en iduppu alla neechchal aalamae apishaekaththil naan moolkanum jeeva nathiyae thooya nathiyae

அலையலையாய் அலையலையாய் Read More »