அலங்கார வாசலாலே

அலங்கார வாசலாலே பிரவேசிக்க வந்து நிற்கிறோம் தெய்வ வீட்டின் நன்மையாலே, நிரம்பிட வந்து நிற்கிறோம் ஆராதிக்க வந்தோம், அன்புகூற வந்தோம் யெகோவா தேவனையே, துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம் தூயவர் இயேசுவையே 1. ஆலயம் செல்வதே, அது மகிழ்ச்சியை தந்திடுதே.. என் சபையுடனே, உமை தொழுதிடவே கிருபையும் கிடைத்திட்டதே 2. பலி -கலை செலுத்திடவே, ஜீவ பலியாக மாறிடவே மருரூபத்தின் இருதயத்தை தந்தீரே, ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே.. சுக ஜீவன் பெலன் நீர் தந்தீரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே .. 3. நன்மை செய்தவர்கே – நாங்கள் நன்றி செலுத்துவோமே, எம்காணிக்கையை, உம் கரங்களிலே உற்சாகமாய் விதைக்கிறோமே 4. துதி கணம் மகிமையுமே முழு-மனதோடு செலுத்தினோமே, சம்பூரண ஆசிர்வாதங்களால் திருப்தியை அனுப்பிடுமே alangaara vaasalaalae piravaesikka vanthu nirkirom theyva veettin nanmaiyaalae, nirampida vanthu nirkirom aaraathikka vanthom, anpukoora vanthom yekovaa thaevanaiyae, thuthiththida vanthom tholuthida vanthom thooyavar Yesuvaiyae 1. aalayam selvathae, athu makilchchiyai thanthiduthae.. en sapaiyudanae, umai tholuthidavae kirupaiyum kitaiththittathae 2. pali -kalai seluththidavae, jeeva paliyaaka maaridavae maruroopaththin iruthayaththai thantheerae, sthoththiram sthoththiramae.. suka jeevan pelan neer thantheerae sthoththiram sthoththiramae .. 3. nanmai seythavarkae – naangal nanti seluththuvomae, emkaannikkaiyai, um karangalilae ursaakamaay vithaikkiromae 4. thuthi kanam makimaiyumae mulu-manathodu seluththinomae, sampoorana aasirvaathangalaal thirupthiyai anuppidumae

அலங்கார வாசலாலே Read More »

அப்பா நான் உம்மை பார்க்கிறேன்

அப்பா நான் உம்மை பார்க்கிறேன் அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன் 1. நீரே என் வழி நீரே என் சத்தியம் நீரே என் ஜீவனன்றோ 2. அப்பாவும் நீரே அம்மாவும் நீரே நான் உந்தன் பிள்ளையன்றோ 3. நல்ல மேய்ப்பன் நீர் தானே நான் உந்தன் ஆட்டுக்குட்டி 4. ஜீவ நீருற்று நீர்தானே உந்தன் மேல் தாகம் கொண்டேன் Appa Naan Ummai Paarkiren Anbe Naan Ummai Thuthikiren(2) 1. Neere En Vali Neere En Sathyam Neere En Jeevanandro 2. Appavum Neeray, Ammavum Neeray Naan undhan pillai allo (2) 3. Nalla meippan neer thaaney Naan undhan aatu-kutty(2) 4. Jeeva Neerootru neer thaaney Ummil naan dhaagam konden(2) Appa Naan Ummai Paarkiren appaa naan ummai paarkkiraen anpae naan ummaith thuthikkiraen 1. neerae en vali neerae en saththiyam neerae en jeevananto 2. appaavum neerae ammaavum neerae naan unthan pillaiyanto 3. nalla maeyppan neer thaanae naan unthan aattukkutti 4. jeeva neeruttu neerthaanae unthan mael thaakam konntaen

அப்பா நான் உம்மை பார்க்கிறேன் Read More »

அநாதி தேவன் உன் அடைக்கலமே

அநாதி தேவன் உன் அடைக்கலமே அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே இந்த தேவன் என்றென்றுமுள்ள சதா காலமும் நமது தேவன் – மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார் தூய தேவ அன்பே இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை இனிதாய் வருந்தி அழைத்தார் கானக பாதை காரிருளில் தூய தேவ ஒளியே அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை அரும் நீருற்றாய் மாற்றினாரே கிருபை கூர்ந்து மனதுருகும் தூய தேவ அன்பே உன் சமாதானத்தின் உடன்படிக்கை தனை உண்மையாய் கர்த்தர் காத்துக் கொள்வார் வறண்ட வாழ்க்கை செழித்திடுதே தூய தேவ அருளால் நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும் சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம் ஆனந்தம் பாடி திரும்பியே வா தூய தேவ பெலத்தால் சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார் சந்ததம் மகிழ்ச்சி அடைவாய் anaathi thaevan un ataikkalamae avar niththiya puyangal un aathaaramae intha thaevan ententumulla sathaa kaalamum namathu thaevan – marana pariyantham nammai nadaththiduvaar kaarunnyaththaalae iluththukkonndaar thooya thaeva anpae ivvanaanthiraththil nayangaatti unnai inithaay varunthi alaiththaar kaanaka paathai kaarirulil thooya thaeva oliyae alukai niraintha pallaththaakkukalai arum neeruttaாy maattinaarae kirupai koornthu manathurukum thooya thaeva anpae un samaathaanaththin udanpatikkai thanai unnmaiyaay karththar kaaththuk kolvaar varannda vaalkkai seliththiduthae thooya thaeva arulaal niththiya makilchchi thalaimael irukkum sanjalam thavippum otippom aanantham paati thirumpiyae vaa thooya thaeva pelaththaal seeyon parvatham unnaich serththiduvaar santhatham makilchchi ataivaay

அநாதி தேவன் உன் அடைக்கலமே Read More »

அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரைய்யா

1. அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரைய்யா காருண்யத்தினால் என்னை இழுத்துக் கொண்டீரே உங்க அன்பு பெரியது உங்க இரக்கம் பெரியது உங்க கிருபை பெரியது உங்க தயவு பெரியது 2. அனாதையாய் அலைந்த என்னை தேடி வந்தீரே அன்பு காட்டி அரவணைத்து காத்துக் கொண்டீரே – உங்க 3. நிலையில்லாதா உலகத்தில் அலைந்தேனய்யா நிகரில்லாத இயேசுவே அனைத்துக் கொண்டீரே – உங்க 4. தாயின் கருவில் தோன்றுமுன்னே தெரிந்துக் கொண்டீரே தாயைப் போல ஆற்றி தேற்றி அரவணைத்தீரே – உங்க 5. நடத்தி வந்த பாதைகளை நினைக்கும் போதெல்லாம் கண்ணீரோடு நன்றி சொல்லி துதிக்கிறேனைய்யா – உங்க 6. கர்த்தர் செய்ய நினைத்தது தடைபடவில்லை சகலத்தையும் நன்மையாக செய்து முடித்தீரே – உங்க 1. anaathi sinaekaththaal ennai naesiththeeraiyyaa kaarunnyaththinaal ennai iluththuk konnteerae unga anpu periyathu unga irakkam periyathu unga kirupai periyathu unga thayavu periyathu 2. anaathaiyaay alaintha ennai thaeti vantheerae anpu kaatti aravannaiththu kaaththuk konnteerae – unga 3. nilaiyillaathaa ulakaththil alainthaenayyaa nikarillaatha Yesuvae anaiththuk konnteerae – unga 4. thaayin karuvil thontumunnae therinthuk konnteerae thaayaip pola aatti thaetti aravannaiththeerae – unga 5. nadaththi vantha paathaikalai ninaikkum pothellaam kannnneerodu nanti solli thuthikkiraenaiyyaa – unga 6. karththar seyya ninaiththathu thataipadavillai sakalaththaiyum nanmaiyaaka seythu mutiththeerae – unga

அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரைய்யா Read More »

அதிகாலையில் உம் திருமுகம் தேடி

அதிகாலையில் உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் அப்பனே உமக்குத் தந்னே ஆராதனை ஆராதனை அன்பர் இயேசு ராஜனுக்கே ஆவியான தேவனுக்கே அன்பு நேசரே உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே 1. இந்தநாளின் ஒவ்வொரு நிமிடமும் உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும் என் வாயின் வார்த்தை எல்லாம் பிறர் காயம் ஆற்ற வேண்டும் 2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம் என் இதயத்துடிப்பாக மாற்றும் என் ஜீவ நாட்கள் எல்லாம் ஜெப வீரன் என்று எழுதும் 3. சுவிசேஷ பாரம் ஒன்றே என் சுமையாக மாற வேண்டும் என் தேச எல்லையெங்கும் உம் நாமம் சொல்ல வேண்டும் 4. உமக்குகந்த தூயபலியாய் இந்த உடலை ஒப்புக்கொடுத்தேன் ஆட்கொண்டு என்னை நடத்தும் அபிஷேகத்தாலே நிரப்பும் Athikalayil Um Thirumugam Thedi Anbu Nesare Um Thirumugam Thedi athikaalaiyil um thirumukam thaeti arppanniththaen ennaiyae aaraathanai thuthi sthoththirangal appanae umakkuth thannae aaraathanai aaraathanai anpar Yesu raajanukkae aaviyaana thaevanukkae anpu naesarae um thirumukam thaeti arppanniththaen ennaiyae 1. inthanaalin ovvoru nimidamum unthan ninaivaal nirampa vaenndum en vaayin vaarththai ellaam pirar kaayam aatta vaenndum 2. unthan aekkam viruppam ellaam en ithayaththutippaaka maattum en jeeva naatkal ellaam jepa veeran entu eluthum 3. suvisesha paaram onte en sumaiyaaka maara vaenndum en thaesa ellaiyengum um naamam solla vaenndum 4. umakkukantha thooyapaliyaay intha udalai oppukkoduththaen aatkonndu ennai nadaththum apishaekaththaalae nirappum

அதிகாலையில் உம் திருமுகம் தேடி Read More »