வானங்களையும்
Vaanangalaiyum
அதின் சேனைகளையும்
adhin senaigalaiyum
உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் – 2
Undakkiya neer oruvarae Karthar -2
பூமியையும் அதில் உள்ளவைகளும்
Bhoomiyaiyum adhil ullavaigalum
உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர்
Undaakiya neer oruvarae Karthar
சமுத்திரமும் அதில் உள்ளவைகளும்
Samuthiramum adhil ullavaigalum
காப்பாற்றும் நீர் நீர் ஒருவரே கர்த்தர்
Kaapatrum neer Neer oruvarae Karthar
நீர் ஒருவரே கர்த்தர்
Neer oruvarae Karthar
நீர் ஒருவரே கர்த்தர்
Neer oruvarae Karthar
நீர் ஒருவரே கர்த்தர்
Neer oruvarae Karthar
நீர் ஒருவரே – 2
Neer oruvarae – 2
தண்ணீர்களையும் தம் கையால் அளந்து
Thaneergalaiyum tham kaiyaal alandhu
பூமியின் மண்ணை மரக்காலால் அடக்கி – 2
Bhoomiyin mannai marakalaal adakki
மலைகளை பிடித்து தம் கையில் எடுத்து
Malaigalai pidithu tham kaiyil yeduthu
பர்வதங்களை தராசில் நிறுத்தும் – 2 – நீர் ஒருவரே
Parvadhangalai tharaasil niruthum -2 -Neer oruvarae
சாவாமை உள்ளவர் அவர் ஒருவரே
Saavamai ullavar avar oruvarae
சர்வத்தை ஆள்பவர் அவர் ஒருவரே – 2
Sarvathai aalbavar avar oruvarae
வானம் படைத்தவர் இந்த பூமி படைத்தவர்
Vaanam padaithavar Indha bhoomi padaithavar
நட்சத்திரங்களை பெயர் சொல்லி அழைத்தவர் – 2 – நீர் ஒருவரே
Natchathirangalai peyar solli azhaithavar -2 -Neer oruvarae