வானங்களையும் அதின் சேனைகளையும்
வானங்களையும்Vaanangalaiyumஅதின் சேனைகளையும்adhin senaigalaiyumஉண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் – 2Undakkiya neer oruvarae Karthar -2பூமியையும் அதில் உள்ளவைகளும்Bhoomiyaiyum adhil ullavaigalumஉண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர்Undaakiya neer oruvarae Kartharசமுத்திரமும் அதில் உள்ளவைகளும்Samuthiramum adhil ullavaigalumகாப்பாற்றும் நீர் நீர் ஒருவரே கர்த்தர்Kaapatrum neer Neer oruvarae Kartharநீர் ஒருவரே கர்த்தர்Neer oruvarae Kartharநீர் ஒருவரே கர்த்தர்Neer oruvarae Kartharநீர் ஒருவரே கர்த்தர்Neer oruvarae Kartharநீர் ஒருவரே – 2Neer oruvarae – 2தண்ணீர்களையும் தம் கையால் அளந்துThaneergalaiyum tham kaiyaal alandhuபூமியின் மண்ணை மரக்காலால் அடக்கி – 2Bhoomiyin mannai marakalaal adakkiமலைகளை பிடித்து தம் கையில் எடுத்துMalaigalai pidithu tham kaiyil yeduthuபர்வதங்களை தராசில் நிறுத்தும் – 2 – நீர் ஒருவரேParvadhangalai tharaasil niruthum -2 -Neer oruvaraeசாவாமை உள்ளவர் அவர் ஒருவரேSaavamai ullavar avar oruvaraeசர்வத்தை ஆள்பவர் அவர் ஒருவரே – 2Sarvathai aalbavar avar oruvaraeவானம் படைத்தவர் இந்த பூமி படைத்தவர்Vaanam padaithavar Indha bhoomi padaithavarநட்சத்திரங்களை பெயர் சொல்லி அழைத்தவர் – 2 – நீர் ஒருவரேNatchathirangalai peyar solli azhaithavar -2 -Neer oruvarae
வானங்களையும் அதின் சேனைகளையும் Read More »