Tamil

அநாதி தேவன் உன் அடைக்கலமே

அநாதி தேவன் உன் அடைக்கலமே அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே இந்த தேவன் என்றென்றுமுள்ள சதா காலமும் நமது தேவன் – மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார் தூய தேவ அன்பே இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை இனிதாய் வருந்தி அழைத்தார் கானக பாதை காரிருளில் தூய தேவ ஒளியே அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை அரும் நீருற்றாய் மாற்றினாரே கிருபை கூர்ந்து மனதுருகும் தூய தேவ அன்பே உன் சமாதானத்தின் உடன்படிக்கை தனை உண்மையாய் கர்த்தர் காத்துக் கொள்வார் வறண்ட வாழ்க்கை செழித்திடுதே தூய தேவ அருளால் நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும் சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம் ஆனந்தம் பாடி திரும்பியே வா தூய தேவ பெலத்தால் சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார் சந்ததம் மகிழ்ச்சி அடைவாய் anaathi thaevan un ataikkalamae avar niththiya puyangal un aathaaramae intha thaevan ententumulla sathaa kaalamum namathu thaevan – marana pariyantham nammai nadaththiduvaar kaarunnyaththaalae iluththukkonndaar thooya thaeva anpae ivvanaanthiraththil nayangaatti unnai inithaay varunthi alaiththaar kaanaka paathai kaarirulil thooya thaeva oliyae alukai niraintha pallaththaakkukalai arum neeruttaாy maattinaarae kirupai koornthu manathurukum thooya thaeva anpae un samaathaanaththin udanpatikkai thanai unnmaiyaay karththar kaaththuk kolvaar varannda vaalkkai seliththiduthae thooya thaeva arulaal niththiya makilchchi thalaimael irukkum sanjalam thavippum otippom aanantham paati thirumpiyae vaa thooya thaeva pelaththaal seeyon parvatham unnaich serththiduvaar santhatham makilchchi ataivaay

அநாதி தேவன் உன் அடைக்கலமே Read More »

அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரைய்யா

1. அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரைய்யா காருண்யத்தினால் என்னை இழுத்துக் கொண்டீரே உங்க அன்பு பெரியது உங்க இரக்கம் பெரியது உங்க கிருபை பெரியது உங்க தயவு பெரியது 2. அனாதையாய் அலைந்த என்னை தேடி வந்தீரே அன்பு காட்டி அரவணைத்து காத்துக் கொண்டீரே – உங்க 3. நிலையில்லாதா உலகத்தில் அலைந்தேனய்யா நிகரில்லாத இயேசுவே அனைத்துக் கொண்டீரே – உங்க 4. தாயின் கருவில் தோன்றுமுன்னே தெரிந்துக் கொண்டீரே தாயைப் போல ஆற்றி தேற்றி அரவணைத்தீரே – உங்க 5. நடத்தி வந்த பாதைகளை நினைக்கும் போதெல்லாம் கண்ணீரோடு நன்றி சொல்லி துதிக்கிறேனைய்யா – உங்க 6. கர்த்தர் செய்ய நினைத்தது தடைபடவில்லை சகலத்தையும் நன்மையாக செய்து முடித்தீரே – உங்க 1. anaathi sinaekaththaal ennai naesiththeeraiyyaa kaarunnyaththinaal ennai iluththuk konnteerae unga anpu periyathu unga irakkam periyathu unga kirupai periyathu unga thayavu periyathu 2. anaathaiyaay alaintha ennai thaeti vantheerae anpu kaatti aravannaiththu kaaththuk konnteerae – unga 3. nilaiyillaathaa ulakaththil alainthaenayyaa nikarillaatha Yesuvae anaiththuk konnteerae – unga 4. thaayin karuvil thontumunnae therinthuk konnteerae thaayaip pola aatti thaetti aravannaiththeerae – unga 5. nadaththi vantha paathaikalai ninaikkum pothellaam kannnneerodu nanti solli thuthikkiraenaiyyaa – unga 6. karththar seyya ninaiththathu thataipadavillai sakalaththaiyum nanmaiyaaka seythu mutiththeerae – unga

அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரைய்யா Read More »

அதிகாலையில் உம் திருமுகம் தேடி

அதிகாலையில் உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் அப்பனே உமக்குத் தந்னே ஆராதனை ஆராதனை அன்பர் இயேசு ராஜனுக்கே ஆவியான தேவனுக்கே அன்பு நேசரே உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே 1. இந்தநாளின் ஒவ்வொரு நிமிடமும் உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும் என் வாயின் வார்த்தை எல்லாம் பிறர் காயம் ஆற்ற வேண்டும் 2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம் என் இதயத்துடிப்பாக மாற்றும் என் ஜீவ நாட்கள் எல்லாம் ஜெப வீரன் என்று எழுதும் 3. சுவிசேஷ பாரம் ஒன்றே என் சுமையாக மாற வேண்டும் என் தேச எல்லையெங்கும் உம் நாமம் சொல்ல வேண்டும் 4. உமக்குகந்த தூயபலியாய் இந்த உடலை ஒப்புக்கொடுத்தேன் ஆட்கொண்டு என்னை நடத்தும் அபிஷேகத்தாலே நிரப்பும் Athikalayil Um Thirumugam Thedi Anbu Nesare Um Thirumugam Thedi athikaalaiyil um thirumukam thaeti arppanniththaen ennaiyae aaraathanai thuthi sthoththirangal appanae umakkuth thannae aaraathanai aaraathanai anpar Yesu raajanukkae aaviyaana thaevanukkae anpu naesarae um thirumukam thaeti arppanniththaen ennaiyae 1. inthanaalin ovvoru nimidamum unthan ninaivaal nirampa vaenndum en vaayin vaarththai ellaam pirar kaayam aatta vaenndum 2. unthan aekkam viruppam ellaam en ithayaththutippaaka maattum en jeeva naatkal ellaam jepa veeran entu eluthum 3. suvisesha paaram onte en sumaiyaaka maara vaenndum en thaesa ellaiyengum um naamam solla vaenndum 4. umakkukantha thooyapaliyaay intha udalai oppukkoduththaen aatkonndu ennai nadaththum apishaekaththaalae nirappum

அதிகாலையில் உம் திருமுகம் தேடி Read More »

அதிகாலை ஸ்தோத்திர பலி 

அதிகாலை ஸ்தோத்திர பலி அப்பா அப்பா உங்களுக்குத் தான் ஆராதனை ஸ்தோத்திர பலி அப்பா அப்பா உங்களுக்குத் தான் – 2 1. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவி செய்தீர் இதுவரை உதவி செய்தீர் எபிநேசர் எபிநேசர் 2. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே பரலோக ராஜாவே பரிசுத்தர் பரிசுத்தர் 3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே எல்லாம் வல்லவரே எல்ஷடாய் எல்ஷடாய் 4. எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரே என்னை காண்பவரே எல்ரோயி எல்ரோயி 5. யேகோவா யீரே எல்லாம் பார்த்துக் கொள்வீர் எல்லாம் பார்த்துக் கொள்வீர் யேகோவா யீரே 6. அதிசய தெய்வமே ஆலோசனை கர்த்தரே ஆலோசனை கர்த்தரே அதிசய தெய்வமே 7. யேகோவா ஷம்மா எங்களோடு இருப்பவரே எங்களோடு இருப்பவரே யேகோவா ஷம்மா 8. யேகோவா ஷாலோம் சாமாதானம் தருகிறீர் சாமாதானம் தருகிறீர் யேகோவா ஷாலோம் 9. யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் எந்நாளும் வெற்றி தருவீர் யேகோவா நிசியே 10. யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வம் சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா athikaalai sthoththira pali appaa appaa ungalukkuth thaan aaraathanai sthoththira pali appaa appaa ungalukkuth thaan – 2 1. epinaesar epinaesar ithuvarai uthavi seytheer ithuvarai uthavi seytheer epinaesar epinaesar 2. parisuththar parisuththar paraloka raajaavae paraloka raajaavae parisuththar parisuththar 3. elshadaay elshadaay ellaam vallavarae ellaam vallavarae elshadaay elshadaay 4. elroyi elroyi ennai kaannpavarae ennai kaannpavarae elroyi elroyi 5. yaekovaa yeerae ellaam paarththuk kolveer ellaam paarththuk kolveer yaekovaa yeerae 6. athisaya theyvamae aalosanai karththarae aalosanai karththarae athisaya theyvamae 7. yaekovaa shammaa engalodu iruppavarae engalodu iruppavarae yaekovaa shammaa 8. yaekovaa shaalom saamaathaanam tharukireer saamaathaanam tharukireer yaekovaa shaalom 9. yaekovaa nisiyae ennaalum vetti tharuveer ennaalum vetti tharuveer yaekovaa nisiyae 10. yaekovaa raqppaa sukam tharum theyvam sukam tharum theyvam yaekovaa raqppaa

அதிகாலை ஸ்தோத்திர பலி  Read More »

அவர் தோள்களின் மேலே

அவர் தோள்களின் மேலே நான் சாய்ந்திருப்பதால் கவலை ஓன்றும் எனக்கில்லையே என் தேவைகள் எல்லாம் அவர் பார்த்துக்கொள்வதால் நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே அவர் வார்த்தையின் மேலே நான் சார்ந்திருப்பதால் கவலை ஓன்றும் எனக்கில்லையே என் தேவைகள் எல்லாம் அவர் பார்த்துக்கொள்வதால் நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே யெகோவாயீரே எந்தன் தேவன் தேவைகள் யாவும் சந்திப்பீரே யெகோவா ராஃபா எந்தன் தேவன் எந்நாளும் சுகம் தருவீரே-2 1. மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் என் அப்பா என்னோடு இருப்பதாலே பயப்படமாட்டேன்-2 எனக்கு விரோதமாய் ஆயிரங்களும் பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன்-2-யெகோவாயீரே 2. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன் என்னை விசாலத்தில் கொண்டுவந்து மீட்டுக்கொண்டாரே-2 என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே ஒருபோதும் நான் அசைக்கப்படுவதில்லையே-2-யெகோவாயீரே avar tholkalin maelae naan saaynthiruppathaal kavalai ontum enakkillaiyae en thaevaikal ellaam avar paarththukkolvathaal naan avarukkullae makilnthiruppaenae avar vaarththaiyin maelae naan saarnthiruppathaal kavalai ontum enakkillaiyae en thaevaikal ellaam avar paarththukkolvathaal naan karththarukkul makilnthiruppaenae yekovaayeerae enthan thaevan thaevaikal yaavum santhippeerae yekovaa raaqpaa enthan thaevan ennaalum sukam tharuveerae-2 1. marana irulin pallaththaakkil nadakka naernthaalum en appaa ennodu iruppathaalae payappadamaattaen-2 enakku virothamaay aayirangalum pathinaayirangal elunthaalum anjidamaattaen-2-yekovaayeerae 2. nerukkaththilae karththarai Nnokki kooppittaen ennai visaalaththil konnduvanthu meettukkonndaarae-2 en patchaththil karththar iruppathinaalae orupothum naan asaikkappaduvathillaiyae-2-yekovaayeerae

அவர் தோள்களின் மேலே Read More »