Tamil

ஆகாதது எதுவுமில்லை

வல்லவர் சர்வ வல்லவர் நல்லவர் எப்போதும் நல்லவர் எல்ஷடாய் அல்லேலூயா ஆகாதது எதுவுமில்ல உம்மால் ஆகாதது எதுவுமில்ல அகிலம் அனைத்தையும் உண்டாக்கி ஆளுகின்றீர் 1. துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள் வெட்டுண்டு மடியச் செய்தீர் (2) உம்மால் ஆகும் எல்லாம் ஆகும் 2. அலங்கார வாசலிலே அலங்கோல முடவன் அன்று நடந்தானே இயேசு நாமத்தில் (2) 3. கோலும் கையுமாக பிழைக்கச் சென்றார் யாக்கோபு பெருகச் செய்தீர் பெரும் கூட்டமாய் 4. கண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்குச் சென்றவனை கரம் பிடித்து தூக்கி விட்டீர் 5. ஈசாக்கு ஜெபித்ததாலே ரெபேக்காள் கருவுற்று இரட்டையர்கள் பெற்றெடுத்தாள் 6. எலியாவின் வார்த்தையாலே சாறிபாத் விதவை வீட்டில் எண்ணெய் மாவு குறையவில்லையே 7. ஜெப வீரன் தானியேலை சிங்கங்களின் குகையினிலே சேதமின்றிக் காப்பாற்றினீர் 8. கானாவூரில் வார்த்தை சொல்ல கப்பர்நகூம் சிறுவனங்கே சுகமானான் அந்நேரமே 9. தண்ணீரால் ஜாடிகளை கீழ்படிந்து நிரப்பினதால் திராட்சை ரசம் வந்ததையா Vallavar Sarva Vallavar Nallavar Eppoethum Nallavar Elshataay Allaeluuyaa Aakaathathu Ethuvumilla Ummaal Aakaathathu Ethuvumilla Akilam Anaiththaiyum Untaakki Aalukinreer 1. Thuthi Seyyath Thotankiyathum Ethirikal Thankalukkul Vettuntu Matiyas Seytheer (2) Ummaal Aakum Ellaam Aakum 2. Alankaara Vaasalilae Alankoela Mutavan Anru Natanthaanae Iyaesu Naamaththil (2) 3. Koelum Kaiyumaaka Pizhaikkas Senraar Yaakkoepu Perukas Seytheer Perum Kuuttamaay 4. Kanneeraik Kantathaalae Kallaraikkus Senravanai Karam Pitiththu Thuukki Vitteer 5. Eesaakku Jepiththathaalae Repaekkaal Karuvurru Irattaiyarkal Perretuththaal 6. Eliyaavin Vaarththaiyaalae Saaripaath Vithavai Veettil Enney Maavu Kuraiyavillaiyae 7. Jepa Veeran Thaaniyaelai Sinkankalin Kukaiyinilae Saethaminrik Kaappaarrineer 8. Kaanaavuuril Vaarththai Solla Kapparnakuum Siruvanankae Sukamaanaan Annaeramae 9. Thanneeraal Jaatikalai Keezhpatinthu Nirappinathaal Thiraatsai Rasam Vanthathaiyaa

ஆகாதது எதுவுமில்லை Read More »

அவர் நாமமே மதுரமதே

அவர் நாமமே மதுரமதே அவர் நாமத்தில் சுகம் உண்டே இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் வாழ்கவே avar naamamae mathuramathae avar naamaththil sukam unntae Yesu naamam Yesu naamam Yesu naamam Yesu naamam Yesu naamam Yesu naamam vaalkavae

அவர் நாமமே மதுரமதே Read More »

அலையலையாய் அலையலையாய்

பரலோகிலே உருவாக்கியே சிங்காசனம் அது கழுவியே என் சிரசினில் வழிந்தோடுதே ஜீவ நதியே தூய நதியே அலையலையாய் அலையலையாய் கணுக்கால் அல்ல முழங்கால் அல்ல என் இடுப்பு அல்ல நீச்சல் ஆழமே அபிஷேகத்தில் நான் மூழ்கணும் ஜீவ நதியே தூய நதியே paralokilae uruvaakkiyae singaasanam athu kaluviyae en sirasinil valinthoduthae jeeva nathiyae thooya nathiyae alaiyalaiyaay alaiyalaiyaay kanukkaal alla mulangaal alla en iduppu alla neechchal aalamae apishaekaththil naan moolkanum jeeva nathiyae thooya nathiyae

அலையலையாய் அலையலையாய் Read More »

அலங்கார வாசலாலே

அலங்கார வாசலாலே பிரவேசிக்க வந்து நிற்கிறோம் தெய்வ வீட்டின் நன்மையாலே, நிரம்பிட வந்து நிற்கிறோம் ஆராதிக்க வந்தோம், அன்புகூற வந்தோம் யெகோவா தேவனையே, துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம் தூயவர் இயேசுவையே 1. ஆலயம் செல்வதே, அது மகிழ்ச்சியை தந்திடுதே.. என் சபையுடனே, உமை தொழுதிடவே கிருபையும் கிடைத்திட்டதே 2. பலி -கலை செலுத்திடவே, ஜீவ பலியாக மாறிடவே மருரூபத்தின் இருதயத்தை தந்தீரே, ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே.. சுக ஜீவன் பெலன் நீர் தந்தீரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே .. 3. நன்மை செய்தவர்கே – நாங்கள் நன்றி செலுத்துவோமே, எம்காணிக்கையை, உம் கரங்களிலே உற்சாகமாய் விதைக்கிறோமே 4. துதி கணம் மகிமையுமே முழு-மனதோடு செலுத்தினோமே, சம்பூரண ஆசிர்வாதங்களால் திருப்தியை அனுப்பிடுமே alangaara vaasalaalae piravaesikka vanthu nirkirom theyva veettin nanmaiyaalae, nirampida vanthu nirkirom aaraathikka vanthom, anpukoora vanthom yekovaa thaevanaiyae, thuthiththida vanthom tholuthida vanthom thooyavar Yesuvaiyae 1. aalayam selvathae, athu makilchchiyai thanthiduthae.. en sapaiyudanae, umai tholuthidavae kirupaiyum kitaiththittathae 2. pali -kalai seluththidavae, jeeva paliyaaka maaridavae maruroopaththin iruthayaththai thantheerae, sthoththiram sthoththiramae.. suka jeevan pelan neer thantheerae sthoththiram sthoththiramae .. 3. nanmai seythavarkae – naangal nanti seluththuvomae, emkaannikkaiyai, um karangalilae ursaakamaay vithaikkiromae 4. thuthi kanam makimaiyumae mulu-manathodu seluththinomae, sampoorana aasirvaathangalaal thirupthiyai anuppidumae

அலங்கார வாசலாலே Read More »

அப்பா நான் உம்மை பார்க்கிறேன்

அப்பா நான் உம்மை பார்க்கிறேன் அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன் 1. நீரே என் வழி நீரே என் சத்தியம் நீரே என் ஜீவனன்றோ 2. அப்பாவும் நீரே அம்மாவும் நீரே நான் உந்தன் பிள்ளையன்றோ 3. நல்ல மேய்ப்பன் நீர் தானே நான் உந்தன் ஆட்டுக்குட்டி 4. ஜீவ நீருற்று நீர்தானே உந்தன் மேல் தாகம் கொண்டேன் Appa Naan Ummai Paarkiren Anbe Naan Ummai Thuthikiren(2) 1. Neere En Vali Neere En Sathyam Neere En Jeevanandro 2. Appavum Neeray, Ammavum Neeray Naan undhan pillai allo (2) 3. Nalla meippan neer thaaney Naan undhan aatu-kutty(2) 4. Jeeva Neerootru neer thaaney Ummil naan dhaagam konden(2) Appa Naan Ummai Paarkiren appaa naan ummai paarkkiraen anpae naan ummaith thuthikkiraen 1. neerae en vali neerae en saththiyam neerae en jeevananto 2. appaavum neerae ammaavum neerae naan unthan pillaiyanto 3. nalla maeyppan neer thaanae naan unthan aattukkutti 4. jeeva neeruttu neerthaanae unthan mael thaakam konntaen

அப்பா நான் உம்மை பார்க்கிறேன் Read More »